How to play Thaayam with full direction tutorial |Traditional Indoor game

Dear friends, I have shared interesting traditional game Thaayam with full tutorial. watch the video and share your comments…

1. 7X7 கட்டம்

2. ஒரு ஒரு நபருக்கும் 6 காய்கள்

3. 2 பேர், 4 பேர் தனித்தனியாகவோ அல்லது 4 பேரில் 2 பேர் குழுவாக சேர்ந்தோ விளையாடலாம்

4. தாயம் வந்த பின் தான் விளையாட துவங்க வேண்டும்

5. X இருக்கும் கட்டத்தில் காய் இருந்தால் வெட்ட கூடாது

6. தாயக்கட்டையில் 1, 5, 6, 12 விழும்போது மறுபடி ஒரு முறை தாயக்கட்டையை உருட்டிக் கொள்ளலாம்

7. வீடியோவில் குறித்துள்ள பாதை வழியே செல்ல வேண்டும்.

8. ஒருவருடைய காயை வெட்டியா பின்னரே கட்டத்தின் உள்நுழைந்து சென்று இலக்கை அடைய முடியும்

9. இறுதி வரை அடுத்தட்டவருடைய காயை வெட்ட முடியவில்லை எனில் வரிசையாக நம்முடைய முதல் உள்நுழையும் கட்டத்துக்கு முன்பு வரிசையாக நிறுத்தினாலும் வெற்றி பெறலாம்.

10. 6 காய்களையும் நடுவில் இருக்கும் அந்த X குறியினுள் சேர்த்திட வேண்டும். முதலில் சேர்ப்பவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top